கதைத்தொகுப்பு: குடும்பம்

8296 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பின் வழியது….உயர்நிலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 11,510
 

 காலையில் கண் விழித்ததும் நான் கண்ட காட்சியில் உண்டான என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சில தினங்களாய் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த…

உன்னைக் கொன்றவர்கள் யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 10,077
 

 அந்த நீலமலைத்தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன…

சூடேறும் பாறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 11,222
 

 பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து…

நெஞ்சினலைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 11,109
 

 “அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா” என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்…

குப்பனின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 19,421
 

 அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று…

மாயவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 16,904
 

 என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய…

மன நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 17,842
 

 1. அவள்… வாழ்க்கையில் அடிபட்ட சர்ப்பம்போல் அவள் நெஞ்சு துவண்டு நெளிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நெளிவிலும் அதன் வேதனை சகிக்க…

மோட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 15,330
 

 ராமுவுக்கு எட்டு வயசுதான். ஆனால் வயசிற்குத் தகுந்த வளர்ச்சி இல்லை. கூழை, ஒல்லி, அடிக்கடி வியாதி. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை; அங்கே…

சரயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 9,584
 

 சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி. அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி…

ஒப்பந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 12,740
 

 பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான்…