கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 12, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

(ஆ)சாமி வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,721
 

 இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான்….

நோ-வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 5,825
 

 2030, மார்ச் 4ஆம் தேதி மணி ஐந்தாகி விட்டிருந்தது. அலுவலகத்தில் சந்தோஷ் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தான். வேலை…

‘டியானா-லோகன்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 5,888
 

 ‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள்…

குழந்தை திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 3,304
 

 அலுவலக வேலையாக பீகார் மாநிலத்தில் பூர்ணியா மாவட்டத்தின்,பைசிநகருக்கு சென்றிருந்தேன். . எங்களது கம்பெனியின் ஒர்க் சைட் அருகில் உள்ள கிராமத்தில்…

அதிர்ஷ்டமா? விதியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,208
 

 “உங்களுக்கு எல்லாம் எங்களோட கஷ்ட நஷ்டம் புரியாது”, படிச்சு, பேனுக்கடியிலே உட்கார்ந்து கிட்டா, எங்க மாதிரி ஏழைங்களோட வருத்தம் எப்படி…

செல்லப் பல்லி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,233
 

 கதாநாயகியை, ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்கிறான் கணவன். “நா ஏன் போகணும்.போக வேண்டியது நீயும். உன் அம்மாவும்.!!” “என்னது..நீயா….

கேனோ உபநிஷத் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 10,086
 

 முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் . அப்போது,…

வேலை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 1,958
 

 “இங்க பார்டா அநியாயத்தை….” வியப்பில் முணுமுணுத்து தான் விரித்திருந்த தினசரியைத் தூக்கிக் கொண்டு தலைமை இயக்குனர் அறைக்கு ஓடினார் ஏகாம்பரம்….

நேர்முகத் தேர்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 1,708
 

 அடிப்படை தேவைகளுக்கே அன்றாடம் அல்லல்படும் குடும்ப பின்னணியில் மூன்று அக்காக்களுக்கு கடைக்குட்டியாக, சர்வான்மா, முதற்முறையாக ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள தயாராகிறான்….

அப்பாவின் அசைவச் சாப்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,219
 

 (இதற்கு முந்தைய ‘காமராஜ் நாற்காலி‘ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இனி அவருடைய சாப்பாட்டில் மாமிச உணவை…