கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

176 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவும் ஒரு (சிறு) கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 14,683
 

 “ஒரு சிறுகதை வேணும்பா, பிச்சைக்காரங்க வாழ்க்கைய மையமா வச்சு, நாலு நாள்ல, முடியுமா?” என்று ஆனந்தம் நாளிதழ் சண்முகம் கேட்டபோது…

நேர்த்திக்கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 11,607
 

 சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க…..

அப்படிப் போடுடா சாமி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 10,258
 

 மொதல்லேயே சொல்லிப்புடுறேன், கதை கொஞ்சம் விவகாரமாத்தான் இருக்கும். படிச்சுப்புட்டு, ‘எளவு புடிச்சவன், இப்பிடியா எழுதுவான்?’ன்னு திட்டாதீங்க. நடந்ததைத்தான் அங்கங்கே நகாசு…

காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 22,061
 

 தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர்…

தாய்மை எனப்படுவது யாதெனின் . . .

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 25,525
 

 மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும்…

ஊவா முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 17,851
 

 வீட்டிற்கு வந்திருந்த தேன்மொழியையும் , பாலுவையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. வந்தவர்கள் யாரெனெத் தெரிந்தும் அவள் செய்த உபசாரங்கள்…

காலத்தின் கண்ணாடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 13,396
 

 ” காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்..” அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும்…

கொம்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 12,743
 

 குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள் யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை வெட்டியவாறு…

கமலியின் கதை!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,222
 

 காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க வைத்த…

அம்மாவுக்காக…

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,553
 

 ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில்,…