கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 27, 2013

17 கதைகள் கிடைத்துள்ளன.

மயிலாம்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 11,961
 

 “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே…

அங்கீகாரம்

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,674
 

 பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின்…

தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 9,423
 

 செளதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது “கனவு இல்லம்’ என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல்…

பரமேஸ்வரியின் குடிசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 16,481
 

 நான், முகுந்தன், ரவி மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கினோம் என்று முதலிலேயே சொல்லிவிட்டுத் தொடங்கினால் எங்களைப்…

சங்குத் தேவனின் தர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 17,853
 

 முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள்போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ,…

நீர்க்கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,063
 

 நேற்றிரவு கூட வனஜாக்கா, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் என் கனவில் கேட்டது. சத்தம் என்றால் உருவம் இல்லையா? இருந்திருக்கலாம்….

தாத்தா

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 11,325
 

 இரவானால் போதும் “அப்பா! அப்பா!’ என என்னை ஏலம்போட ஆரம்பித்துவிடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக…

மரணம் எனும் ஜனனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,261
 

 நீர்க்குமிழியின் வட்டத்துள் தான் ஈன்ற ஆசாபாசங்கள் வந்து எட்டிப் பார்ப்பதை தன்னால் உணர முடிகிறது. பேச நா எழவில்லை. முதல்…

அண்டங்காக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,325
 

 என் தந்தை அண்டங்காக்கையைப் போலிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. பானை வயிறு, தோலாடைகள், குட்டையான கறுப்பு…

குங்குமச் சிமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,991
 

 தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில்…