குடை
கதையாசிரியர்: சின்னப்பயல்கதைப்பதிவு: July 25, 2012
பார்வையிட்டோர்: 9,914
அவசர அவசரமாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். கடிகாரம் மட்டும் ஆறு மணியை வெகு சாவகாசமாக நெருங்கிக்கொண்டிருந்தது. அவர்களின் அவசரத்திற்குக்காரணம் மழை….