கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

பதவிப் பிரமாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,329
 

 மாலை ஏழு மணி. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் எஸ்.எம்.பாலகிருஷ்ணனும், அவரது உதவியாளர் சண்முக நாதனும். இடைத் தேர்தல் நடைபெறும் அந்தத்…

யாரைக் கலாய்க்கலாம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,748
 

 குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது. ‘அது சரி குமார்……

ராகிங்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,270
 

 விடிய விடியத் தூங்காமல் பயத்திலேயே கிடந்தான் குமார். நாளை முதல் நாள் காலேஜூக்குப் போகப் போறேன் என்ன நடக்குமோ?… ஏது…

மீசை வைக்க ஆசை…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,137
 

 ‘கண்ணம்மா… ப்ளீஸ்… புரிஞ்சுக்கம்மா…ஒரு பெரிய கம்பெனில… பொறுப்பான ஆபீஸர் உத்தியோகம் பார்க்கறவன் நான்…தெனமும் நாலு பெரிய மனிதர்களைச் சந்திச்சுப் பேச…

கலையின் விலை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,224
 

 தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத்…

எம் புருசன்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,646
 

 உறங்கிக் கொண்டிருந்த கணவனைச் சுரண்டினாள் கெளri. “ஏங்க..! ஸ்டோr ரூமுக்குள்ளார ஏதோ சத்தம் கேட்குது… திருடனா இருப்பான்னு நெனைக்கறேன்… போய்ப்…

பாம்பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,324
 

 தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை…

மாமனோட மனசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,978
 

 எது நடக்கக் கூடாது என்று ஆனந்த் நினைத்திருந்தானோ… அது நடந்தே விட்டது. ‘போச்சு… என் வாழ்க்கையே போச்சு… இப்படியெல்லாம் ஏடாகூடமா…

தீதும்….நன்றும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,377
 

 ‘என்ன அபிராமி… நாம சாப்பிடலாமா?” அண்ணி சகுந்தலா கேட்க, ‘இருங்க அண்ணி…அண்ணனும் வந்துடட்டும்” ‘அது செரி… உங்கண்ணன்…ஊர்ப் பெரியவங்களோட உட்கார்ந்து…

ஞானோதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,797
 

 ‘கலி முத்திப் போச்சுங்க!… ச்சே;… இப்படியெல்லாமா ஒரு அக்கிரமம் நடக்கும்?… படிச்சவங்களே இப்படி இருக்காங்களே!” மருத்துவமனையின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்த…