கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 12,734
 

 1 செல்லச்சாமிக்கு வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு முழிப்பு வந்து விட்டது . மாடித் தரையில் படுத்திருந்தவரின் கண்கள் மேலே…

அறமற்ற மறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 13,234
 

 டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த…

ஏமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 14,941
 

 கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு…

வேஷங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 13,055
 

 முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை…

புழுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 11,944
 

 உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட…

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 9,698
 

 லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால்…

மூன்று பெண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 8,656
 

 சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல்…

அன்புள்ள ஆசிரியருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 8,278
 

 அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள்…

ராக்கெட் கூரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 14,073
 

 அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன். எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு ”இதே பொழப்பாப் போச்சு”…

கானல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 11,558
 

 காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது….