கதையாசிரியர் தொகுப்பு: சௌ.முரளிதரன்

51 கதைகள் கிடைத்துள்ளன.

நளினா டீச்சர்

 

  நான்காம் வகுப்பு ஏ பிரிவு.. ஒரே சத்தம். இளஞ்சிறார்கள் அமர்க்களம். வகுப்பாசிரியை புதியவர். நளினா. அன்று தான் வேலைக்கு சேர்ந்திருந்தார். “சைலன்ஸ்! சைலன்ஸ்! அமைதியாஇருங்க. நான்தான் இனிமேல் உங்கள் வகுப்பாசிரியை. என்பேரு நளினா. முதல்லே எல்லாரும் வரிசையாக அவங்க அவங்க பேரு, அப்பா பேரு , அம்மா பேரு , அப்பா என்ன பண்றாங்கன்னு ஒவ்வொருத்தரா சொல்லுங்கள்.” வகுப்பு அமைதியானது. ஒவ்வொருவராக மாணவர்கள் தங்களை பற்றி சொல்லி முடித்தனர். நளினா மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டார். அவர்களது


சிடுமூஞ்சி

 

  கோபி ஒரு முன்கோபி. ”ஏன்கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு இருக்குமோ? டாக்டரை பாரேன்?” –அப்பா “நானா? நானா? கோபப்படறேன்?” “ஆமா கோபி! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! ” “அவங்க கிடக்கறாங்க. தண்டங்க. அது சரி! உன்னை யாரு இதெல்லாம் அவங்க கிட்டே கேக்க சொன்னது? வேறே வேலை இல்லே உனக்கு?” “கோபிக்காதே! மது தான் நேத்திக்கு சொன்னான். ஆபீஸ்ல காட்டு கூச்சல் போடறியாமே, சின்ன விஷயத்துக்கெல்லாம்?” “சொன்ன


திருடனுக்கு ஜே !

 

  மாணிக்கம்: மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. 14, காந்தி தெரு, இதுதான் அவனது இலக்கு,. பெரிய பங்களா. வாசல் செக்யூரிட்டி, தோட்டக்காரன், வேலைக்காரர்கள். மூணு பெரிய கார். பசையுள்ள பார்ட்டிதான். நோட்டம் போட்டுக்கொண்டு இருந்தான் பத்து நாளாக.. அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரன், முத்து, இவனுக்கு இன்பார்மர். “மாணிக்கம் அண்ணே எங்க எஜமானி அம்மா, அவங்க பையன் , அப்புறம் அம்மாவோட அண்ணா, மூணுபேரும்


லஞ்சம் பொறுக்குதில்லையே !

 

  ‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் அருகே. லிங்கம் தனது ஆட்டோவை நிறுத்தினான். “என்னய்யா! ரெட் சிக்னல் ஜம்ப் பண்றே! வண்டியை ஓரம் கட்டு”- போலீஸ் காரர் அதட்டினார். “அவசரம் சார், சாரி சார் ! “- லிங்கம் “என்ன அப்படி அவசரம்? சவாரி வண்டியிலே இருக்கு, மீட்டர் வேறே போடாமே ஓட்டறே?. பெர்மிட், லைசன்ஸ் எடு.” கூட இருந்த சக போலீஸ் காரர், காதோடு சொன்னார்.


ஊதாரியின் காப்பீடு

 

  கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன். வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா, கடனில் வீடு, கடனில் தொழிற்சாலை, ஆடம்பர வாழ்க்கை. வரவுக்கு மீறிய செலவு. சேமிப்பு என்கிற பேச்சுக்கு இடமே இல்லை. இப்போது கொஞ்ச நாளாக கணேஷுக்கு தொழில் நஷ்டம். கடன் தொல்லை. ஒரே குழப்பம். *** ஒரு பதினைந்து நாள் கழித்து — குஜராத் கணேஷ், வியாபார நிமித்தமாக