கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2020

60 கதைகள் கிடைத்துள்ளன.

மலரும் வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 24,029
 

 ‘அப்பா போன்… அப்பா போன்…’ மகளின் குரலிலேயே அலைபேசியின் அழைப்பொலியை பதிவு செய்து வைத்திருந்தான் அவன். “ஹலோ… ஹலோ… வணக்கம்,…

சங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 11,644
 

 சாரதா, குழந்தை அரவிந்தைத் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது….

காலம் மறைத்த மக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 27,980
 

 அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 சாய்ந்த வேலியின் சுவர்களில் ஏறித் தாவிக் குதித்துத் தப்பிப்பது என்பது…

மழை நாளில் மூன்று பேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 18,627
 

 மயிலாப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடைசி சீட்டில் இடமிருக்க. அமர்ந்தேன். உடன் மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது. மழை சத்தத்தையும்…

மனசாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 20,232
 

 பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு…

அவளுக்கென்று ஒரு கனவு !!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 17,000
 

 “Hello ! Evening ஏழு மணிக்கு மேல free யா??” மறுமுனையிலிருந்து வந்த பதில் அவளுக்கு மகிழ்ச்சியான ஒன்றாய் இருந்ததை…

சித்தவைத்தியர் சாம்புகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 6,237
 

 கூட்டம் அதிகமாக இல்லை! அப்படி இப்படின்னு ஒரு பத்து பதினைந்து சொச்சம் ஆட்கள் இருப்பாங்க ! சாம்புகன் வீட்டின் முன்பு…

ஆசை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 4,881
 

 தேன்மொழியைப் பார்க்க மனசு துடித்தாலும்……நான்கைந்து நாட்களாக கணவன் குமாரின் முகத்தில் வாட்டம், நடையில் துவளல்.! – குழப்பத்தை ஏற்படுத்தியது அம்மணிக்கு….

துன்பங்கள் நம்மை புடம் போடுகின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 6,853
 

 விமலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலையை பிய்ச்சுக்க வேண்டும் போல் தோன்றியது. அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஐந்து வயது….

விவாகரத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 4,982
 

 நேற்றைய இரவு மிகவும் கொடுமையாக இருந்தது. இன்னமும் அது கடந்து போகாதது போலவே இருக்கு. என்னால அழுகையை நிறுத்த முடியல….