நல்லது – ஒரு பக்க கதை

 

ஏண்டா மச்சான் 4 மணி நேரம், 5 மணி நேரம்னு கரண்ட் கட் ஆறதால பெரிய தொல்லையா இருக்குடா …ச்சே!

ஏண்டா இப்படி அலுத்துக்கறே?

பின்ன என்னடா மாம்ஸ், புக்கு படிக்க முடில, டீ.வி பாரக்க முடியல, வேர்வைல மூழ்காது மெழுவர்த்திய கொளுத்தினு நிம்மதியா கூட தூங்க முடியலடா, சுத்த போர் மாமே’

ஆனா எனக்கு அப்படி தோணலடா..!

இன்னடா நீ கதையை மாத்தறே, ஏன் கரண்ட் கட் ஆறது உன்னைப் பாதிக்கலையா?

இல்லடா மச்சி, கரண்ட் கட் 5 மணிக்கு ஆறதாலா சூரிய உதயத்தைப் பார்க்க முடியுது. தினம் தினம் அர்ச்சனை பண்ணி அப்பா எழுப்பறதவிட, ஃபேன் நின்னவுடன் ஊசி போட்டு கொசு எழுப்பறது எவ்வளவோ மேல்டா’’

அடப்பாவி மக்கா’’

எப்பவுமே சீரியல பாத்துப் பாத்து அழதுகிட்டே இருக்குற அம்மா இப்ப சிரிச்சு பேசறாங்கடா. அம்மாக்கு இது நல்ல ப்ரேக். எல்லாத்துக்கும் மேல் என் ஃபிகர், அதாண்டா மாடி வீட்டு மாளவிகா மொட்டை மாடில வந்து படிக்கிறாடா..!

- எம்.சாந்தி (ஓகஸ்ட் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
“மாமி, நெஜமாவா சொல்றீங்க ஒங்களுக்கு எழுபது வயசுன்னு?” அலமேலு நூறாவது தடவை இந்தக் கேள்வியை வேதவல்லி மாமியிடம் கேட்டிருப்பாள். “ஆமாண்டி, எனக்கு இந்தச் சித்திரை வந்தா எழுபது வயசு முடியறது.” “நம்பவே முடியலை மாமி.” “ஒன்னோட பெரியம்மா மதுரம் இருக்காளே, அவ என் கூட நடுத்தெரு பள்ளிக் ...
மேலும் கதையை படிக்க...
"சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு"இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன். வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள் அஞ்சலி. கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரபல சர்க்கஸ் கலைநிகழ்ச்சியை காண செல்கிறார்கள் மனோகரன் குடும்பத்தினர். மனோகரனுக்கு நகரின் பல ...
மேலும் கதையை படிக்க...
இந்நாட்டு மன்னர்
பிரமிப்பாய் இருந்தது ராமநாதனுக்கு. கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில் ஆழ்ந்து நின்றார். நகரத்தின் மையப்பகுதியில் வீடு, கார்,ஆள், அம்பலம் என்று எதிலும் பெருமை. எப்படி இருந்த பழனி, எப்படி மாறிவிட்டான்? ""வள்ளி... அது... ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது. “அன்னக்குட்டி…….” ஓமோம்…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன். அன்னக்குட்டியிலையிருந்து நான் பத்து வயது மூப்பு. என்னோடை கூடப்பிறந்த பொம்பிளைபிள்ளையள் ஒருத்தரும் இல்லையே எண்டதாலையும் , அது என்ரை அம்மம்மா யாழ்ப்பாணத்திலையிருந்து ...
மேலும் கதையை படிக்க...
அம்மணியம்மா ஆப்பக் கடையிலிருந்து கொலையே நிகழ்வது போன்ற பெருங் கூச்சல் எழுந்து, சேகரின் தூக்கத்தைக் கலைத்தது. அவன் எழுந்து, பாயில் அமர்ந்து கண்களைக் கசக்கிவி்ட்டுக் கொண்டான் கண்கள் எரிந்தன. இடுப்பில் தொங்கி வழிந்த கைலியைச் சரி செய்துகொண்டான். கையை ஊன்றிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
இளமை ரகசியம்
பசி படுத்தும் பாடு
இந்நாட்டு மன்னர்
அன்னக் குட்டி
ஒரு மனுசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)