கதையாசிரியர் தொகுப்பு: தங்க. ஆரோக்கியதாசன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

வினாக்களைத் தேடும் விடைகள்

 

 இன்னா….புள்ள எம்மேல கோவமாடூ, ரெண்டு நாளைக்கு முன்னே நல்லாதானே பேசினு இருந்தே, இப்ப என்ன ஆச்சினு முஞ்ச து]க்கி வெச்சினு பேசாம ரொம்ப பிகு பன்றே…..ஏதாவது பேசு புள்ள… பொய்க் கோபத்துடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். இன்னா…. புள்ள இதோ பாரு நாம் பாட்டுக்கு கேட்டுனே இருக்கேன் ஒன்னும் சொல்லாம போனா எப்படி…டூ எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா பேசிட்டுப் போ நீ இப்பிடி பேசாம இருந்தா எனக்கு மனசு என்னமோ பன்னுதுமே. ஒருவர் கெஞ்ச,


மாரி

 

 அந்தக் குடிசையின் ஒரு மூலையில் கடுமையான காய்ச்சலில் மாரி நத்தையாய் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். ஷக்ஷர வேகத்தில் வாய் மட்டும் எதை எதையோ உளரிக் கொண்டிருக்கிறது. கண்களைத் திறக்க முடியாமல் , முகத்தைக் கைகலால் மூடி, கால் வயிறு கஞ்சிக் குடிக்கக் கூட வழியில்லாமல் வக்கத்து நைந்துப் போன இந்த வாழ்க்கையைச் சபிப்பதா, இல்லை தன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய காலத்தை சபிப்பதா என்று தன் இயலாமையை நினைத்து தன்னையே வெறுத்துக் கொள்கிறான். யப்பா…யப்பா…. எழுந்திருப்பா…. இந்தா


வேரான விழுதுகள்

 

 “என்னங்க, நான் ஒன்னு சொன்னா நீங்க கோவிச்சிக்க கூடாது,” “ என்ன பரிதா இதுபுதுசா கேக்குற, நிக்கா ஆன இத்தன வருமூத்துல, நீ எத சொன்னாலும் நான் கேட்டுக்குனு தானே இருக்கேன்? இப்போ என்னவோ புதுசா சொல்ற, பீடிக போடாம சட்டு புட்டுனு சொல்லு, தூக்கம் கண்ண சொக்குது, இன்னிக்கு ஆபிசுல ரொம்ப வேல”, என்று அயர்ச்சியுடன் கட்டிலில் படுத்திருந்தவனின் பக்கத்தில் வந்து அமர்ந்த அவள், “ஒன்னும் இல்லிங்க, இன்னிக்கு காலையிலே மேஸ்த்திரிய வரச்சொல்லி எதோ பேசினு


ஏன் அழுதாள்?

 

 நகராட்சியில் குப்பை வாரும் ஒப்பந்தத் தொழிலாளியான கன்னியம்மாள் மண்டை பிளக்கும் உச்சி வெயிலில் குப்பை வண்டியோடு அந்தத் தெருவில் வந்துக் கொண்டிருந்தாள். அவளுக்குனு ஒதுக்கப் பட்ட நாலு தெருக்களில் உள்ள குப்பைகளை வண்டியில் ஏற்றி வந்து குப்பை கிடங்கில் கொட்டுவது தான் அவளின் அன்றhட வேலை. அதை, வாங்கும் கூலிக்கு வஞ்சனை இல்லாமல் தினமும் செய்வாள். அன்று ஏனோ தெரியவில்லை அசதியில் அவள் உடம்பு ஓய்வுக்காக கெஞ்சியது. “இது தான் கடைசி லோடு குப்பைகளை அள்ளிப் போட்டுட்டு