கதையாசிரியர் தொகுப்பு: கு.சரவணபிரகாஷ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கொண்டாடப்படாத காதல்

 

 (நான் காதலிக்கவில்லை என்ற சொல்பவர்கள் உண்டு ஆனால் காதலின் ஸ்பரிசம் அறியாதவர்கள் மனிதர்களாய் இருக்க முடியாது.இது மறைந்து போன ஒரு காதலின் காலடி சுவடுகளை தேடும் ஒரு கதையாக இருக்கக்கூடும்) “கௌஷிக்.,கௌஷிக் கொஞ்சம் நில்லுடா…” என்று கத்திக்கொண்டே அவன் பின்னல் ஓடினான் பிரகாஷ்.நண்பன் ஓடிவருவதை கண்ட கௌஷிக்கின் கால்கள் ஒரு நிமிடம் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. “என்னடா,என்ன ஆச்சு?” முகத்தில் அவசர தீ சுடர்விட்டெரிய அவன் உதடுகள் வினவியது. “ரயில் ஏற அவசரத்துல சாப்பாட்டை மறந்துட்டேயே.இடைவெளியில்


அன்புள்ள தமிழ் தாய்க்கு ……!

 

 அன்புள்ள அம்மாவுக்கு, நான் சுகமாகவே இருக்கிறேன்!சொந்த மொழியும் கலாச்சாரமும் மறந்து வாழ்ந்தாலும் இந்த அயல்நாட்டு அமெரிக்காவில் நான் சுகமாகத்தான் இருக்கிறேன்.பட்டம் வாங்கி பறந்து வந்து 10 வருடம் ஆகிருச்சு,ஆனாலும் உன் ஆசை முகம் காணாமல் உள்ளம் பரிதவித்து போயிருக்கேன்.7 கோடி மக்களை ஈன்றெடுத்த தமிழ் தாய் நீ,என்னை இழப்பதால் என்ன கெட்டுவிடும் என்று தப்பு கணக்கு போட்டு தான் உன்னை விட்டு வந்தேன்!நீ ஆச்சரியம் கொண்டிருப்பாய்,அழுகை சிந்தியிருப்பாய் இத்தனை நாளாய் கண்டுகொள்ளாமல் இருந்த அன்பு மகனின் கடிதம்