கதைத்தொகுப்பு: கல்கி

290 கதைகள் கிடைத்துள்ளன.

முத்துமாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 11,471
 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜிலு ஜிலு வென்று காற்றடிக்கும் வெளி…

ராஜ்யபாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 19,052
 

 மனிதனுக்கு ஒரு பொருள் கிடைக்கும் வரையில் அதன்மேல் – மோகம் இருப்பது இயல்பு. தேடிய பொருள் கிட்டியதும் அதன் மேல்…

ஒரு பார்வை; ஒரு பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 8,173
 

 “இந்த வீட்டில் யாருக்குப் பொறுப்பு இருக்கு எது நடந்தாலும் ஏன் என்னன்னு ஒரு கேள்வி இருக்கா? எனக்கு மட்டும் என்ன…

விடுகதை கவிதையாகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 12,403
 

 குழந்தைகளின் தேவசபை கூடியிருக் கிறது. விடுகதைகளைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். அவர்க ஞடைய உலகத்திற்கு என்னையும் அழைக்கிறார்கள். ‘முள்ளு…

வியாசர் விருந்து – அகஸ்தியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 22,487
 

 பாண்டவர்கள் அருச்சுனனத் தவம் செய்ய அனுப்பிவிட்ட பிறகு ஒரு நாள் லோமசர் என்கிற பிரம்மா அவர்களைக் காண வந்தார். இந்திரப்…

டிராக்டர் தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 5,426
 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது…. எலெக்டிரிஸிட்டியை…

இனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,166
 

 கம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொப்பெட் வண்டி. இயலாது போக, பின்பு மொபட்டை நிறுத்தி ஸ்டாண்ட்…

அவன் செய்த குற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,747
 

 பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக…

ரிஷி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 4,476
 

 சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி…

45வது வார்டு வேட்பாளர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 6,794
 

 மார்கழிப் பனி பொழிந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த மயானம், பராஅத் (புதுக்கணக்கு) அன்று ஒளி மயமாகக் காணப்பட்டது. புதைகுழிகளில் கிடக்கும்…