கதைத்தொகுப்பு: சமூக நீதி

4803 கதைகள் கிடைத்துள்ளன.

புள்ளியில் விரியும் வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 6,150
 

 புதிய கம்பெனியில் முதல்நாள் அனுபவம். உற்சாகத்துக்குக் குறைவு இல்லை. வேலை எனச் சேர்ந்தவர்களே வெவ்வேறு ஊர்க்காரர்கள். புதிய பாஷைக்காரர்கள். ஆனால்…

பினிஸ் பண்ணனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 9,543
 

 கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பிறகு அவன்…

தார் சாலை மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 5,845
 

 காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது….

இவர்கள் சாகக்கூடாதவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 9,363
 

 பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு…

செம்போத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 6,088
 

 நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது…

மாத்தி யோசி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 7,086
 

 “என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு…

பிராணன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 7,165
 

 தொழிற்சங்கவாதியான பரமானந்தம் மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் “எனதருமைத் தொழிலாளர் தோழர்களே கதிரவனைப் போன்றவன் தொழிலாளி அவன்…

இருள் மனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 5,763
 

 நகரின் அந்த பிரதான சாலை ஜன சமுத்திரமாய்க் காட்சியளித்தது. எங்கும் பெண்கள் கூட்டம். பேரணி துவங்கியதும் அதைத் தலைமையேற்று நடத்தும்…

ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 15,241
 

 காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது. எடுத்ததும், அம்மா தான்….விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு…

சுபாவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 6,662
 

 ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு…