கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

பிடித்த வேலை – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 17,252

கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன். சே! இந்த நகர வாழ்க்கை வர வர...

உனக்கும் எனக்கும் இல்லேடா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 6,087

விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் ஒரு புகழ் பெற்ற காலஷேப கலாநிதி.அவர் காலக்ஷபம் என்றால் சபையில் கூடம் நிரம்பி வழியும். அவருக்கு நாலு...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 17,973

முன்னுரை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம்...

அன்பை மட்டுமே தேடும் மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 23,219

ஒரு பிரபலமான நகரத்தில் ஒரு கம்பனியில் டேவிட் என்பவர் அலுவலகம் பணியில் வேலைப்பார்த்து வந்தார். அவர் மனதில் இருக்கும் சில...

பட்டா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 5,150

மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார். “வாங்க ஐயா !”- வரவேற்றார் கர்ணம்...

மன அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 6,590

சென்னை. காலை எட்டரை மணி. அலுவலகம் செல்வதற்கு முன், நான் ஈஸிஆர் ரோடில் என் பைக்கை நிறுத்திவிட்டு சங்கீதா ஹோட்டலுக்குள்...

அக்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 7,636

“முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு...

தோழா.. தோழா..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 10,126

நாய்களில் அகிடாஇனு, பிட்புல், புல்டெரியர், கிரேட்டேன், பிரேசிலியன் மஸ்டிஃப், டாபர்மேன் பின்ஸ்சர்ஸ், பொம்மரேரியன், ஹஸ்கீஸ், ராட்வெய்லர், சிப்பிப்பாறை, தால் மாட்யன்,...

வெல்லாவெளி இரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 7,617

வெல்லாவெளி[1] மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது.[2] இப்பகுதி ஆரம்பகால...

ஆதி சிந்தனை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 8,685

(அக்கால சிந்தனைகள் தற்கால வாசகர்களின் வசதிக்காக இக்கால எழுத்துக்களில் விளக்கப் பட்டிருக்கின்றன..!) அந்த பெரிய மரத்தின் தடித்த கிளையின் மேல்...