கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

குவளையின் மிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 19,467
 

 உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’…

என்ன பேச்சு பேசினான்!

கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 13,202
 

 ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது….

அந்தராத்மாவின் ஆட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 11,014
 

 “டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும்…

திருவிழாவில் தொலைந்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 28,374
 

 ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மிகப் பிரமாண்டமாகத் தொடங்கவிருந்த புத்தகத் திருவிழாவில்… பிரபாகரன் என்கிற பிரபா வேலைபார்க்கும் ‘எழுதுகோல்’ பதிப்பகமும் ஒரு ஸ்டால்…

பணயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 12,179
 

 மாநிலத்திலேயே அந்தக் கல்லூரிக்குத் தான் மிக நல்ல பெயர். அந்தக் கல்லூரிக்கு மாநில அரசு, மத்திய அரசு எங்கும் நிறைய…

இரு முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 14,686
 

 மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து…

மந்திரச் சொல்

கதைப்பதிவு: July 25, 2016
பார்வையிட்டோர்: 8,087
 

 “”நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்லயிருந்தேன். முந்திரி பழம் பறிச்சு சாப்பிடலாம்ன்னு சொல்லி கூப்பிட்டுவந்து, என்னை மட்டும் சிக்கல்ல மாட்டிவுட்டுட்டு ஊர்க்காரப்பசங்க…

தொப்பை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,717
 

 அந்தக் காலத்தில் வயசானவங்கதான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்!…

டவுன் பஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,528
 

 வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப…

நெருக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 12,629
 

 இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’…