கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 1, 2021

12 கதைகள் கிடைத்துள்ளன.

மலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 3,189
 

 “அவர் வாழ்வைத் தந்தார் அவரே வாழ்வை எடுத்தார்” பாதிரியாரின் குரல் அமைதியினூடே வலிமையுடன் ஒலிக்கின்றது. வாழ்வின் அந்தியக் கனவுகளின் பிடிகளிலிருந்து…

அவன் சமாதியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 3,633
 

 “எழுத்தாளனுக்கு இரண்டாவது பிரம்மா என்று ஒரு பெயர்; உண்மைதான். முதற் பிரம்மா எழுத்தாள னைப் படைத்தான்; படைக்கப்பட்டவன் தனது ‘படைப்…

சமரசம்

கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,647
 

 பொழுது இன்னும் நன்றாகப் புலரவில்லை. தை மாதத்துப் பனிப் படலத்தில் அத்தெருவே மிகவும் மங்க லாகக் காட்சியளித்தது. ‘தையும், மாசியும்…

இடி விழ…

கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 1,872
 

 ”ஐ… யோ … கடவுளே, உனக்குக் கண்ணில்லையா?” என்று மனத்தின் அடித்தளத்திலிருந்து விரக்தியினாற் கிளப்பப்பட்ட ஒரு குரல் காதிலே விழுந்து,…

சுவடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,507
 

 “அம்மா , தபால் ….!” தபாற்காரன் கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அழைத்தான். “அப்பா எழுதியிருப்பார்! இந்த விடுதலைக்கு…

இறைவன் எங்கே?

கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,593
 

 “அம்மா !” “என்னடா வேணும்!” “அம்மா… வந்து…! கோயிலுக்குப் போகக் கண்ணன் கூப்பிட்டானம்மா! கோயிலுக்கு ஏனம்மா நாமெல்லாம் போறல்ல? அவங்க…

எட்டு மாதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 3,642
 

 சே! எவ்வளவு நேரமென்று இந்தப் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருப்பான் மனுஷன் …” ஒரு மணித்தியாலமாகப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர்…

வாரிசு

கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,111
 

 “ஐயா! புண்ணியமுண்டாகும்! ஏதும் தாங்க!” இது மாத்தறை நில்வளகங்கைப் பாலத்தைக் கடப்பவர்கள் கேட்கும் குரல். அது அவ்வழியாற் போவோர், வருவோர்…

ஏமாற்றம்

கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,156
 

 விடிந்தாற் புதுவருடப் பண்டிகை. இரவு பன்னி ரண்டு மணிக்கே ஊரெல்லாம் வெடிச் சத்தங்கள் கேட் கத் தொடங்கிவிட்டன. தாயினுடைய அரவணைப்பி…

பாதி மலர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 3,270
 

 சரசு யன்னலுக்கூடாக வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தைப் போலவே வெளியே வெறுமை முத்திரையிட்டிருந்தது….. வெளியே – சித்திரை மாதத்துக்…