கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 12, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

விடிஞ்சா கல்யாணம், முடிஞ்சா காதலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 6,584
 

 (தலைப்பை மறுமுறை வாசியுங்கள் நகைப்பு அடங்கி விடும்) ஊரெங்கும் மணநாள் வாழ்த்து சுவரொட்டிகள், அந்த சுவர்களுக்கே மனதில் ஜோடி பொருத்தம்…

காற்று வெளியிடை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 4,058
 

 சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன்…

முனைவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 4,819
 

 “பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க!” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாக…

நிலைவாழ்வைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 3,842
 

 சுசீலா,சுசீலா………… என்ன வீட்ல ஒருத்தரையும் காணோம்,கதவைத் திறந்து வெச்சுட்டு எங்க போயிட்டா? என்றவாறு சுசீலாவின் வீட்டிற்குள் நுழைந்த நந்தினி (நந்தினி…

சன்னலொட்டி அமரும் குருவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 4,211
 

 இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை – பாரீஸ் டெல்டா…

உறவே! உயிரே!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 3,535
 

 அன்று திங்கட்கிழமை. இரண்டுமணிக்குபிறகு போனால் முதலாளி நிற்பார்..போய் கேட்கலாம்… நீ எழுத்தாளனெண்டா கொம்பு முளைச்சிருக்கோ? விற்கக் கொடுத்த புத்தகத்தைப் பற்றிக்…

பூனைத் தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 3,526
 

 (கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை….படித்து அழுதால் கதாசிரியர் பொறுப்பல்ல!!) கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் கனவில் ஏதோ ஒரு காட்சி…….

உதவி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 2,557
 

 ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு..! ‘- சமாச்சாரமாய் முன்னே ஜோடியாய் நடந்து சென்றுகொண்டிருக்கும் கந்தனையும் , காளியையும் கண்டு ஒதுங்கி,…

நட்பே! உன் அன்பிற்கு நன்றி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 10,678
 

 மதியழகி, அம்மா, அப்பா, என்று அழகான சிறு குடும்பம் மதியழகியை சுருக்கமாக மதி என்று அழைப்பார்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த…

ஒன்பதாவது ஆள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 42,727
 

 ஞாயிற்றுக்கிழமை காலை. நரேன் தன் மனைவி காயத்ரி, மகள் ஹரிணியை சென்னை சென்ட்ரலுக்கு கூட்டிச் சென்று பெங்களூர் செல்லும் டபுள்…