கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2013

101 கதைகள் கிடைத்துள்ளன.

வண்டரித்த குருத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,955
 

 வட பகுதியின் ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் அலை கடலில் ஆடி அசைந்து ,திருகோணமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த்து. அதில்…

செதுக்குமுத்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 7,614
 

 ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான் .காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது.ஆனாலும் குளிருக்குப் பயந்து போர்வையை இழுத்து மூடிக்…

மூன்றாவது அண்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 14,672
 

 துளசி சித்ரா கைக்குழந்தையுடன் இறங்கும்போதே பஸ் நிலையத்தின் மூலையைத்தான் பார்த்தாள். அவன் அழுக்கு லுங்கியும், மாராப்புத் துணியுமாய் பெரிய இரும்புச்…

இழப்பினும் பிற்பயக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,390
 

 மாலை ஆறரை மணியிருக்கலாம் விடுதி அறையில் விளக்கினைப் போட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன். ‘கொங்கு தேர் அஞ்சிறைத் தும்பியாக’ அன்று…

ரேடியோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 13,386
 

 நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை…

அது இது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,392
 

 ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை…

ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 23,716
 

 அப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரம். Group Study என்ற பெயரில் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிபடித்தோம்.இல்லை…

இரயிலோசை..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 7,087
 

 ஜனத்திரள் நிறைந்திருந்தது , தன் உடல் முழுவதும் கடிகாரத்தை சுற்றிக்கொண்டு (“குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா” “குச்பி லேலோ, பச்சாஸ்…

அதிகாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 8,444
 

 நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன்…

குடித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 10,981
 

 வேலைக்கு போய்வருவதற்கு சௌகரியமாயிருக்கும் என்றுதான் வீடுபார்க்க வேண்டியிருந்தது என்றாலும், பார்த்த முகங்களையே பார்த்து… பேசிய விஷயங்களையே பேசி என்பதிலிருந்து விடுபட்டு,…