கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2013

102 கதைகள் கிடைத்துள்ளன.

ஆஹா! என்ன ருசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 16,780

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டிரிங்… டிரிங்… டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ…...

பூரணத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 18,764

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”ஆசையாயிருக்குடா, போகலாமா?” அம்மா கேட்டாள். அப்போது அம்மாவின் முகம், பலூன் கேட்கும் சிறுமியின் முகம்போல இருந்தது. கண்களில் பதினைந்து வருட...

யமனின் கணக்கு – ஒரு புரியாத புதிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 15,968

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப்தன் உரையாடல். “சித்திர குப்தா! சொல்லு, அடுத்து நான் யார்...

சோதிடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 13,826

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அக்கா பற்றிய அந்த அதிர்ச்சித் தகவலை மாமாவிடம் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வேன்? கேட்ட அந்தக் கணத்திலிருந்து உள்ளே நொறுங்கிக்...

மணமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 15,869

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு...

நவீனின் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 9,605

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“பறவைகளின் சப்தத்தில் தன் நித்திரை கலைந்த நவீன், மெதுவாக தன் மேல் படர்ந்திருந்த போர்வையை விலக்கினான். தன் வீட்டு மாடி...

இலையுதிர்ந்த மரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 14,777

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வீட்டில் நடக்கும் ஒரு விசேஷத்திற்காக நண்பன் வீட்டிற்கு அழைக்க சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்ததினால் மெயிலில் அவனை விழித்துவிட்டு...

377
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 10,375

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது… நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில்...

வலி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 13,738

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஏரிக்குள்ளதான் அந்த கோவில் இருக்குது… பெரியாண்டவர் கோவில்.. அந்த இடம் ஏரி நீர் பிடிப்பின் கடை பகுதின்றதால அந்தப் பக்கம்...

மீண்டும் முறை மாப்பிள்ளை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 6,922

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மதுரையின் பிரபல மருத்துவமனை அது. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தனம், தன்னை தள்ளிக் கொண்டு வரும் இசக்கியை திரும்பி...