கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 29, 2013

9 கதைகள் கிடைத்துள்ளன.

செம்மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 16,257

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யுக மாற்றங்களைக் காணத் துடிக்கும் புதிய சமுதாயப் பிரதிநிதிகளைப் போல கண்ணையனும், கோபாலும் அந்த வண்டிப்பாதையில் கால்களை வீசிப்போட்டு நடந்து...

வக்கிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 23,085

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சந்தத் தோப்புக்கு எப்படிப் போவணும்?” என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ளைக் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது...

கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 44,648

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு...

உழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 18,419

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அம்மாக்கண்ணுவின் மனதில் இளஞ்சூடு பரவியது. “”””என்னாங்குற! வெள்ளன வந்து சேரு…”” சொல்லிவிட்டு விடியலுக்கு முன் பெரியான் எழுந்து போய் நீண்ட...

ஒப்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 22,506

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம்...

காளிங்கராயன் கொடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 13,616

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”””வாங்க தம்பீ, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலே கூடக் காண முடியறதில்லே. வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ”” என்று அந்தப் பெரியவர்...

வேப்ப மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 28,622

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும்; என் கிளைகள் பேயாடும். மழை பெய் யும்; வாசனை ஒன்றை விசிறுவேன்....

சாப விமோசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 50,914

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபாடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.) 1 சாலையிலே ஒரு கற்சிலை....

குளத்தங்கரை அரசமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 43,939

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. குளத்தங்கரை அரசமரம் என்ற ‘ஒரு சிறிய கதை’ முதலில் ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள்...