கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

குரு-சிஷ்யன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,657
 

 கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று… தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை…

நிராசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,507
 

 கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில்….

திணையும் பனையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,437
 

 ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார்….

பழைய மாலை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,751
 

 “”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த எண்ணத்தை…

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,364
 

 திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று…

சும்மா கிடப்பதே மேல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,564
 

 தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர்…

பூவும் நாரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,669
 

 “உள்ளே வரலாமா?’ என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து,…

மவுன மொழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,105
 

 மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற…

வீடு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,834
 

 “”என்ன… கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க… உன் மனைவி நளினி வரல?” என்று, தம்பி வரதனை…

துணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,676
 

 அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. “”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…”…