கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,834
 

 எல்லாம் இந்த டி.வி-க்காரன்கள் பண்ணுகிற வேலை! காலாகாலமாக இதெல்லாம் ஒழுங்காய்த்தான் போய்க்கொண்டு இருந்தது. மூச்சு முட்டுகிற மாதிரி உடுப்பை மாட்டிக்கொண்டு,…

காதல் நேரத்து மயக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,692
 

 மயக்கம். முழுக்க முழுக்க ஆளைத் தின்னும் மயக்கம். 37 வயதில் இந்த மயக்கம் வரலாமா என்ற கேள்வியைத் தாண்டிக் குதித்து…

பெயரின்றி அமையாது உலகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,252
 

 அவன் அங்கே வந்து சேர்ந்தபோது நண்பகலாகிவிட்டது! பல வருடங்கள் கழிந்த பின்னும் அவன் வாழ்ந்த வீதி முற்றிலும் தனது பழைய…

தொழிலதிபராக சில ஆலோசனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,442
 

 முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை…

விருந்தாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 6,949
 

 முதலில் பிள்ளைகள்தான் வந்தார்கள். ”பெரீம்மா…” மூன்று பேருமே நீ முந்தி, நான் முந்தி என முட்டி மோதிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும்…

வாடகை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,133
 

 வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக்…

அப்பாவின் காதல் கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,339
 

 அம்மாவின் காதல் கடிதங்கள் படிக்கக் கிடைத்தபோது தேனுகாவைப்போலவே அம்மாவும் துர்பாக்கியம்அடைந்தவளாக வீட்டில் இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பே கடிதங் களைத்…

தீராக் கனவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,742
 

 நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத…

கெளுத்தி மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,091
 

 என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து…

ஒருபோதும் தேயாத பென்சில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,715
 

 ‘வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” – உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ”கீச்சுன்னு கதவு திறந்து மூடின…