கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

கறுப்பு வானவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 6,387
 

 இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்… மனசுக்குள் வினோத்தை…

மணல்வீடுகள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 9,102
 

 மெரினா கடற்கரை: “இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே இல்லையா?” கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா….

கொடுத்துவைத்தவர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 6,453
 

 கடற்கரை. பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம் கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை. மழைக்கு…

போனோமா வந்தோமான்னு இருக்கணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 11,965
 

 இரவு மணி இரண்டு. வேகமாய் நடந்துகொண்டிருந்த‌ மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை.. “சே…

மயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 11,380
 

 நித்யாவை பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துபோகும். அதுவும் அவள் பின்னழகு தொடும் கூந்தலை கண்டவுடன் வியப்போடு ஒரு அன்பும் அவள் மீது…

அழகான பன்னிக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 10,779
 

 “டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு…

தானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 11,452
 

 தன்னுடைய பிறந்த நாளில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதினை வழக்கமாக கொண்டிருந்தார் பெரிய பண்ணை முதலாளி ருத்திரன்.இந்த முறை அவருக்கு…

தாய்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 14,358
 

 மின்சார ரயில் இந்திரா நகரில் வந்து நின்றது. கூட்டம் அலைமோதினாலும் பெண்களுக்கான பெட்டியில் வழக்கம் போல் கூட்டம் இல்லை. ரயில்…

ஜிம்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 12,080
 

 எங்கள் லோக​நா​தன் காலனி பயப்​ப​டும் ஒரே விஷ​யம் ஜிம்​மி​தான்.​ வங்​கி​யில் வேலை ​பார்க்​கும் சோமு​வின் வீட்டு நாய்​தான் இந்த ஜிம்மி.​…

தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 12,698
 

 இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப்…