“ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஓடி வந்தாள் விறலி.
உலையை யேற்று. சோற்றை ஆக்கு. விறலியே, கோதைகளைப் புனைந்து கொள்”
பிட்டங் கொற்றனா இவ்வளவையும் கொடுத்தார்?”
“பிட்டன் வெற்றி பெற்று விட்டான்! அவன் வாழ்க! அவனது மன்னன் வாழ்க . அவன் மட்டும் என்ன? அவன் பகையும் வாழ்க!
பகையின்றேல் வெற்றி ஏது? நாம் பாடும் பெற்றி ஏது?
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்