கதைத்தொகுப்பு: குடும்பம்

8278 கதைகள் கிடைத்துள்ளன.

மௌன நாடகம்

கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 14,283
 

 காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த…

நெஞ்சக்கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 14,436
 

 ‘அது பிள்ளையார்பட்டியில்தான் இருக்குதாம்’ செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு. ‘புள்ளயாருபட்டியிலயா… அங்கயா இருக்கா அவோ…?’…

பூச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 6,669
 

 மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில். பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள்…

ஓசி பேப்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,773
 

 (இதற்கு முந்தைய ‘கஞ்சத்தனம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையின் முன்னால் போய் சேலைத் தலைப்பை இழுத்து…

நடுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 8,836
 

 வண்டி லேசாக நடுங்கி ஆடுவதுபோலிருந்தது. சிவராமன் உடனடியாக வேகம் குறைத்து, சாலையோரமாக ஒதுங்கி, வண்டியை நிறுத்தினான். மண் பாதையில் வசதியாகக்…

அந்த ரகசியம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 11,929
 

 ராகவன் சார் ரிட்டயர்டு ஆகி அடுத்த நாளே இரண்டு கம்யூட்டர்,ஒரு ஜெராக்ஸ் மிஷினுடன் மெயின் ரோட்டில் அந்தக் கடையை ஆரம்பிப்பார்…

விழியின் விதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 7,176
 

 கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து…

ரோசக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 111,758
 

 சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள்….

யாருக்கு நிறைவு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,846
 

 சடக் சடக் என ஓடிக்கொண்டிருந்த அந்த பிரமாண்டமான இயந்திரத்தில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கோனிலிருந்து நூல் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த கண்ணபிரான் முகத்தில்…

வயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 6,866
 

 அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட…