கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 17, 2013

1 கதை கிடைத்துள்ளன.

தந்திக்கம்பி…

 

 கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய இலக்காய் இருக்கிற தூரம் எவ்வளவாய் இருக்கும்? இருந்துவிட்டுதான்போகட்டுமே, தூரம் எவ்வளவாக வேண்டுமானாலும்? கடப்பதும் எட்டித்தொடுவதும் மட்டுமே உளகிடக்கையாய் இருக்கிற போது,,,,,,? பாலமேடு டூ மேட்டமலை சாலையது. மிஞ்சிப்போனால் ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கலாம் என சிலரும் இல்லையில்லை இருக்காது அதெல்லாம் அதற்குள்ளாகவே அடங்கிப் போகிற தூரம் அது என பலருமாய் கருத்துரைக்கிறார்கள். அவிழ்ந்து கிடக்கிற சாலை,அள்ளி