கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 18, 2013

1 கதை கிடைத்துள்ளன.

பாதை மாறிய பயணம்…!

 

 திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா. “ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு தா…” சிணுங்கினாள். “ ஆமா ஆத்தாக்காரி வந்து உனக்கு சூடா சோறு பொங்கி போடுவா.. கோபத்தில் தெறித்த வார்த்தைகளில் செல்வி கழுத்தை பின் பக்கம் இழுத்து கொண்டு பயத்துடன் பார்க்க, ஒரு நொடியில் மனம் இளகிய கிழவி, “ யம்மாடி அப்பத்தாவிற்கு வயசாயிடுச்சில்ல .. முடியல.. இன்னிக்கு இத குடிச்சிக்க.. நாளைக்கு எப்படியாவது உனக்கு வைணமா