மெஸேஜ்! – ஒரு பக்க கதை

 

ரவி செல்போனை வீட்டிலே வெச்சட்டுப் போயிட்டான். அவனோட ஃப்ரெண்ட்ஸ் அதுலே ஒரு மெஸேஜ் அனுப்பிச்சிருக்காங்க.

நாங்களெல்லாம் அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ணிட்டோம். நீதான் இன்னமும் அரியர்ஸ் வெச்சிருக்கே … ஸாரி மச்சான்!

‘’‘என்னங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு! நல்லா படிக்கிற நம்ம பையன் எப்படிங்க அரியர்ஸ் வைப்பான்!’’

உனக்கு எவ்வளவு தரம் படிச்சுப் படிச்சு சொல்றது. பசங்களோட செல்போனை துறுவி துறுவி பார்க்காதே!

பார்த்தா இப்படித்தான் ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி ஏதாவது மெஸேஜ் வரும்’’ சொல்லிக் கொண்டுருக்கும் போதே ரவி வந்தான்!

‘’ஏதோ நீ அரியர்ஸ் வெச்சிருக்கேன்னு ஒரு மெஸேஜ் வந்திருக்குடா! இவ்வளவு நாளா பொய்யா சொன்னே…’’

‘’அம்மா! என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க..! எனக்கு மட்டும் இன்னும் கிடைக்கலே! அதைத்தான் என் ஃப்ரெண்ட்ஸ் அரியர்ஸ் வைச்சிருக்கேன்னு மெஸேஜா அனுப்பிச்சிருக்காங்க’’

‘’கருமம் கருமம்’’ என்றபடி போனை ரவியின் கையில் கொடுத்தாள் அம்மா!

- ஜி.கண்ணன் (29-9-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
“நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?....” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்! “ அதை ஏண்டி கேட்கிறே?...எல்லாக் கடைகளிலும் ஆடி தள்ளுபடி போட்டிருங்காங்க! முதலிலேயே போனா நல்ல புடவைகளா ‘செலக்ட்’ பண்ணலாம்!...அதுதான் கடைவீதிக்குப் போயிட்டேன்!” “ அப்ப ...
மேலும் கதையை படிக்க...
வாசல் வரை வந்து நின்று தயங்கித் திரும்பினார் உஸ்மானி. தளர்ந்த உடலை நாற்காலியில் கிடத்திக்கொண்டு விறகுச் சாம்பல் கிடக்கும் கணப்படுப்பிற்குள் கண்களைச் செலுத்தியிருந்தவனை அவரது அழைப்புக்குரல் சலனப்படுத்தவில்லை. “பொனாச்சா....” “-------------” “மகனே பொனாச்சா” “----------------” “சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு ...
மேலும் கதையை படிக்க...
பசுமைத் தாம்பூலம்
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை கனகப்பிரியா திருமண மண்டபம் நிரஞ்சன் - அர்ச்சனா வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தன்னை அத்தனை சிறப்பாய் அலங்கரித்துக் கொண்டிருந்தது. மண்டப முகப்பில் இருபுறமும் ...
மேலும் கதையை படிக்க...
திருநாளை போவார்!
புது காரை டெலிவரி எடுக்க, டாக்டர் ராஜா கிளம்பிய போது, "புது கார் எடுத்ததும் எங்கே போகலாம்... மகாபலிபுரம், புதுச்சேரி அல்லது சிதம்பரம்?' என்று, கைகளால் மாலையாக கழுத்தை வளைத்து கொஞ்சலாக கேட்ட ஆசை மனைவி ராதாவிடம், "எனக்கு ஒரு நேர்த்திக்கடன் ...
மேலும் கதையை படிக்க...
கறுப்பு ஆடு
முதல் இரவில் கோவிந்தன் தன் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். ""ஏன் ஒனக்கு தாமரைன்னு பேரு வைச்சாங்க?'' இதைக் கேட்ட தாமரைக்கு அச்சம் வந்தது. தயக்கத்துடன் ""ஏங்க மாமா கேக்கறீங்க?'' என்று கேட்டாள். ""ஒண்ணும் பயப்படாத; சும்மாதான் கேட்டேன்'' என்றான் கோவிந்தன். ""எங்க ...
மேலும் கதையை படிக்க...
தோழி!
வேட்டை
பசுமைத் தாம்பூலம்
திருநாளை போவார்!
கறுப்பு ஆடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)