ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…

 

மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து வந்தார்கள்.அந்த ஊ¡¢ல் ஒரு சின்ன சர்ச்சும், ஒரு சின்ன மருத்தவ மணையும் தான் இருந்தது.

முதல் மூணு வருடங்கள் அவரகள் ரெண்டு பேருடைய கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டு இருந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் இழந்தை பிறந்தது.அந்த குழந்தை பிறந்ததில் இருந்து ஜான் முன்னே இருந்தது போல இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சொம்பேறி யாக மாறி வந்தான்.அவன் வேலையில் அதிக கவனம் செலுத்தி வராததால்,அவனுக்கு வேலையில் ‘பிரமோஷன்’ கிடைக்கவில்லை.ஆனால் மேரி மட்டும் நன்றாக வேலை செய்து வந்ததால் அவளுக்கு ‘பிரமோஷன்’ கிடைத்தது.மேரி பல தடவை ஜானைப் பார்த்து ‘ஜான்,நீ ஏன் இப்போ கொஞ்ச நாளா சோம்பேறித்தனமா இருந்து வறே.பழையபடி சுறு சுறுப்பா இருந்து வா” என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் ஜான் கொஞ்சம் கூட மாறவில்லை.”நான் நிறைய வேலை செஞ்சும்,எனக்கு ‘பிரமோஷன்’ கிடைக்கலே. அதான் நான் சோமேறியா இருந்து வறேன்”என்று வெறுப்புடன் சொன்னான்.

வெறுப்படைந்த ஜான் தன் சோம்பேறி நண்பர்களுடன் ‘குடிக்க’ ஆரம்பித்தான்.நாளடைவில் அந்த ‘குடிக்கு’ அடிமை ஆகி அதிகமாக குடித்து வந்தான்.அந்த ‘குடி’ மயக்கத்தில் ஜான் குழந்தை யையும்,மேரியையும் துன்புருத்த ஆரம்பித்தான்.நாளாக நாளாக ஜான் துன்புருத்தல் அதிகம் ஆகி வந் தது.மேரியாலேயும்,குழந்தை ஜென்னியாலேயும் தாங்கி வர முடியவில்லை.இருவரும் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

எட்டு வருடங்கள் கழித்து ஜான் ‘லீவர்’ ரொம்ப மோசம் ஆகி,ஒரு நாள் காலையிலே அவன் மயக்கம் ஆகி விட்டான்.மேரி அவனை அந்த சின்ன மருத்தவ மணிக்கு அழைத்து சென்றாள். பரி சோதனை பண்ணின டாகடர் “அவசரப் பட்டு” அவன் மயக்கம் தெளியாம இருந்து வந்ததால் ‘அவன் இறந்து விட்டான்’ என்று சொல்லி விட்டார்.

மனம் உடைந்து போன மேரி அவனை ‘அடக்கம்’ பண்ண ஒரு சவப் பெட்டியை ஆர்டர் பண்ணி,ஜானை அந்த சவப் பெட்டியில் ‘அடக்கம்’ பண்ணி,தனக்கு தெரிந்த நன்பர்கள் உதவியால் அந்த சவப் பெட்டியை புதைக்கும் மயானத்திற்கு கொண்டு போனாள்.மயானத்திற்கு போகும் வழி யில் இருந்த இரு இரும்பு தூண் மீது கவனக் குறைவால் அந்த நண்பர்கள் மோதி விட்டார்கள்.

திடீரென்று அந்த சவப் பெட்டில் இருந்து ஜான்,கண் விழித்து மெல்ல தன் உடலை அசைத் தான்.’அவன் இறக்கவில்லை.ஆழ்ந்த மயகத்தில் இருந்து வந்து இருக்கிறான்.அந்த டாகடர் தான் “தவறான முடிவை” நமக்கு அவசரப் பட்டு சொல்லி இருக்கார் ’எனபதை பு¡¢ந்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் மேரி ஜானை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.ஜான் நண்பர்கள் சந்தோஷப் பட்டார்கள்.

பிழைத்து வந்த ஜான் கொஞ்ச கொஞ்சமாக உடம்பு தேறி,பழையபடி வேலைக்குப் போய் வந்தான்.அவன் மறுபடியும் தன் நண்பர்கள் கூட குடிக்க ஆரம்பித்தான்.குடி மயக்கத்தில் வீட்டுக்கு வந்து மேரியையும் ஜென்னியையும் மறுபடியும் துன்புறுத்த ஆரம்பித்தான்.ஜான் குடிக்க குடிக்க கொஞ்சம் சுமாராக ஆகி இருந்த அவன் ‘லீவர்’ முழுவதும் கெட்டுப் போய் அவன் இறந்துப் போய் விட்டான்.

மேரி மறுபடியும் தன் நண்பர்களை அழைத்து ஜானை அடக்கம் செய்த சவப் பெட்டியை மயான த்துக்கு எடுத்து வரச் சொன்னாள்.மயானம் வரை அழுதுக் கொண்டு வந்த மேரியும், ஜென்னியும் மயா னத்தை அடைந்த்தும்,முன்னம் தன் நண்பர்கள் ஜான் சவப் பெட்டி இடித்த தூணை நெருங்கிக் கொ ண்டு இருக்கும் போது “ஜாக்கிறதே,ஜாக்கிறதே,முன்னே இடிச்ச இரும்பு தூண் மேலே தயவு செஞ்சி இடிக்காம சவப் பெட்டியே எடுத்து போங்க” என்று கத்தி சொன்னார்கள் இருவரும்.

மேரி நண்பர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே”சரி,நாங்க நிச்சியமா அந்த தூண் மேலே இடிக்காம சவப் பெட்டியே எடுத்துப் போறோம்” என்று சொன்னார்கள்.மேரிக்கும் ஜென்னிக்கும் நிம்மதியாக இருந்தது.

மேரி ஜானை மயானத்தில் புதைத்து விட்டு தன் பெண் ஜென்னியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
ராமும் சோமுவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் ஒரே பள்ளிக் கூடத்தில் எட்டாவது படித்து வந்தார்கள்.இருவரும் பள்ளிகூடத்திலே கால் பந்து விளையாடிக் கொண்டு வந்தார்கள்.இருவரும் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ராமு தான் அந்தப் பள்ளிகூடத்தின் Goal keeper. சனிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 குழந்தைக்கு ‘நாம கரணம்’பண்ண ஆரம்பித்த வாத்தியார் இடம் காமாக்ஷியும்,சாம்பசிவனும் குழந்தைக்கு ‘மீரா’ என்று பெயர் வைக்க சொன்னார்கள்.வாத்தியாரும் அந்த குழந்தைக் காதிலே ‘மீரா’ என்று மூன்று தடவை சொன்னார். சாம்பசிவன் வாத்தியாருக்கு வெத்திலை பாக்கு,தேங்காய் பழத்துடன் தக்ஷணையையும் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 நடராஜனுக்கு கமலா போ¢ல் இன்னும் நம்பிக்கை வரவில்லை.’இவள் இப்படித் தான் சொல்லுவா.நாமும் ஏமாந்து போய் உண்மை காரணத்தை சொல்லி விடுவோம்.உண்மை காரணம் தொ¢ஞ்சவுடன் பூகம்பம் தான் வெடிக்குமே ஒழிய, இவள் குழந்தையை வளக்க ஒத்துக் கொள்ள மாட்டா.நாமே ஏமாந்துப் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம ‘க்ளாஸ்’ படித்து வந்த ராதாகிருஷ்னன் குளிக் கும் போது ஒரு வாரமாகவே தன் உடம்பைக் கவனித்து வந்தான். அவனுக்கே கொஞ்சம் பயமாய் இருந்தது. ‘எப்படி இதை நாம் சொல்றது.முதல்லே நம்ம அம்மா கிட்டே சொல்லலாமா, இல்லே அப்பா ...
மேலும் கதையை படிக்க...
ராமசாமி ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தார்.அவர் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 டாக்டர் கொடுத்த மாத்திரைகளை ராஜ் தவறாம சாப்பிட்டு வந்தாலும் அவர் உடம்பு தேறவே இல்லை.ரெண்டு வாரத் துக்கு அவர் உடம்பு சுமாராய் இருந்து வந்தாலும்,அடுத்த ரெண்டு வாரத் துக்கு ஜுரம் வந்து படுத்த படுக்கையாய் ஆகி ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 என் அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு சொன்னது போல் நான் சாரதாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போனேன். என்னையும் சாரதாவையும் சந்தோஷமாக வரவேற்று ஹாலில் இருந்த ‘சோபா’வில் உட்கார சொன்னார்கள் என் மாமனாரும் மாமியாரும்.ஒரு நிமிஷம் கூட ஆகி ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 உடனே சாந்தா “செந்தாமரை எங்க வீட்டுக்கு வந்த வேளை ரெண்டு வருஷத்துக்குள்ளாற எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துங்க.எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க” என்று சொன்னாள்.செந்தாமரை “நான் பத்தாவது வகுப்பு படிக்கிற பிள்ளைங்களை இட்டு கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 அப்போது அங்கு வந்துக் கொண்டு இருந்த சுரேஷிடம் “சுரேஷ்,உனக்கு நான் ‘நெட்டில்’ ஒரு நல்ல பொண்ணா ப் பாத்து இருக்கேன்.இந்த பொண்ணு நன்னா படிச்சு இருக்கா.நம் அந்தஸ்த்துக்கு ரொம்ப ஏத்த பொ ண்ணு.அவ சென்னையிலே அடையார்லே இருக்கா.நீ ஓ.கே.ன்னு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 அந்த நேரம் பார்த்து தான் வெளியே போய் இருந்த பரமசிவம் வீட்டுக்கு வந்தார்.அத்திம் பேரும்,அக்காவும் அழுதுக் கொண்டு இருப்பதையும்,அத்திம்போ¢ன் அப்பா உடம்பு தரையில் ‘மல்லாக்காக’ படுத்து இருப்பதையும் பார்த்த அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. உடனே அவனும் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ரூபாய் எங்கே போச்சு!!
அப்பா, நான் உள்ளே வரலாமா…
குழந்தை
பேரெ சுருக்கி ’ஜெண்ட’ரெ மாத்தி எல்லாம்…
எனக்கு சிறகு முளைச்சிடுச்சிம்மா…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
தீர்ப்பு உங்கள் கையில்…
அப்பா, நான் உள்ளே வரலாமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)