உஷா அன்பரசு

கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 448 
 
 

எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி!

உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர்.மேலும் படிக்க...