பிரியாணிப் பிரியன்



(கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும்...
(கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும்...
(கதைப் பாடல்) கோவில் பாச்சா என்றுசிலர்கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!கரப்பான் பூச்சி என்றைக்குக்கோவில் போச்சு சொல்லுங்க?! குங்குமம் விபூதி இட்டிருக்கா?குழைச்ச மஞ்சள்...
வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா?...
அன்றைக்கு தென்னை மரத்திலிருந்து காற்றுக்குத் தேங்காய் விழ ரோட்டில் போற வரவன் தலையில் விழுந்து தொலைச்சுடக்கூடாதே என்று சொல்லி தேங்காய்...
சந்தேகம் என்று வந்துவிட்டால் அது பெரிய சரித்திரமாகிவிடுகிறது. அப்படித்தான் ‘இரட்டைச் சுழி’ நம் தலையில் இருந்தா அது நல்லதா கெட்டதா...
குடும்பம் ஒரு கதம்பம் என்கிறார்கள். ஆனால், அதில் இருக்கும் அங்கத்தினர்கள் எல்லாரிலும் ஏக வித்தியாசமாய் எல்லா இடங்களிலும் அப்பாக்கள்!. அவர்கள்...
சபாபதி சரியான கஞ்சப்பய.! அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்க வந்தான். அவனுக்கு எப்பவுமே அடுத்தவனைச் சீண்டி ரசிப்பதில் அலாதி இன்பம்!...
ரொம்ப நாளைக்கப்புறம் காரை எடுத்தான். தூர தொலைவு போக வேண்டும் கால் டாக்ஸி என்றால் காசு அதிகமாகுமேன்னும்., சொந்த வண்டி...
அன்றைக்கு அவன் ஊரில் நடந்த மலர்க்கண்காட்சியைப் பார்க்க மனைவியோடு போயிருந்தான் பூபாலன். ஓய்வு நாளில் போனால் கூட்டமாயிருக்கும் வயதான காலத்தில்...
காலை ஒன்பது மணி இருக்கும் மகளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு வீடு திரும்பினாள் திவ்யா! அதிகாலை குழந்தைகளை ஸ்கூலுக்கு...