கதைத்தொகுப்பு:காவேரி

காவேரி என்பது 1940- 1950 ஆம் ஆண்டுகளில் கும்பகோணத்திலிருந்து மாதம் தோறும் வெளிவந்த ஓர் இலக்கிய இதழ் ஆகும்.கே.எஸ். இராமானுசம் என்பவர் இந்த காவேரி இதழின் வெளியீட்டாளரும் ஆசிரியரும் ஆவார். கதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை போன்ற இலக்கியப் படைப்புகள் காவேரி இதழில் இடம்பெற்றன. ஓரங்க நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், ஆசிரிய உரைகள் ஆகியனவும் இந்த இதழில் அச்சேறி வெளிவந்தன. அந்தக் காலத்தில் அறியப்பட்ட சுத்தானந்த பாரதியார், தமிழழகன், நா.சீ வரதராசன், இளம்பாரதி, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் இந்த காவேரி இதழில் எழுதி வந்தார்கள்.

4 கதைகள் கிடைத்துள்ளன.

எதற்குப் பிறந்தேன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 7,198

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “நாராயணி, நாராயணி இந்தப் புடவை நன்னாயிருக்கா,...

அபூர்வ சகோதரிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 7,823

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  என் கண்களை நம்ப முடியவில்லை. ஆனால்...

நியதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 6,667

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அது ஒரு வாழைத் தோட்டம். நிறைய...

கனவுத் தீபாவளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 10,819

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  1 ஐப்பசி மாதத்து அடைமழை பூமியனைத்தையும்...