கதையாசிரியர் தொகுப்பு: ராசுக்குட்டி

2 கதைகள் கிடைத்துள்ளன.

திருடன்

 

 மே 29, மாலை 6 மணி…. மூத்தவளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த இன்னும் 2 நாட்களே உள்ளது… இளையவளுக் கோதைக்க கொடுத்த பள்ளிச்சீருடை தயாராகி 3 நாட்கள் ஆகிவிட்டது… வீட்டிலிருந்த தொலைகாட்சி பெட்டியும் குறக்கே ஆறேழுகோடுகளோடு அவ்வப்போது அழுது கொண்டிருக்கிறது… இந்த தீபாவளிக்காவது மாற்றி விட வேண்டும்… ரத்தினம் மாமாவிடம் 5000 தவனைக்கு கேட்டிருக்கிறேன்…கடைக்கு வர சொல்லிருக்கிறார்… இன்னும் பல சிந்தனைகளுடன் ஒரு சிறிய பயணம்…. பர்ஸில் இருப்பதென்னவோ 410 ரூபாய்… பேரூந்தில் சற்று அசந்த நேரம்


முரடன்

 

 ஒரே இருட்டு… ஒன்றுமே தெரியவில்லை….. மல்லாந்தவாரு கிடக்கிறேன்…. உடம்பு மேலே அப்படி ஒரு கனம்… மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது… கருத்த ஒரு முரடன் மேல இருப்பது போல தோன்றுகிறது… கருத்தவனா இல்லை இல்லை இருட்டில் அப்படி தெரிகிறது.. தாடி கழுத்தில் உரச உரச இவன் இயங்கி கொண்டிருக்கிறான்… தடுக்க, தள்ளிவிட எத்தனித்து களைத்துவிட்டேன்…. முடியவில்லை… பெரிய உருவம்… வலியும் தாங்க முடியவில்லை…. ஒரு சமயத்தில் என் இடுப்புக்கு கீழே மறத்து போயிற்று….. இவ்வளவு நேரம் இருந்த வலிகூட