கதையாசிரியர்: ம.நவீன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

நாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 7,994
 

 பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட…

யாக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 7,604
 

 “ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்”…

வெள்ளைப் பாப்பாத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 7,594
 

 மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து…

பேச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 8,175
 

 “நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக்…

போயாக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,508
 

 டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து…

வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 8,599
 

 பாட்டிவீட்டுக்குப் போகவேண்டும். காலையிலேயே அப்பாவிடம் ஞாபகப்படுத்திவிட்டான் தோமஸ். மரியதாஸ் ஒன்றும் சொல்லாமல் விட்டத்தைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். தன்…

மசாஜ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 8,667
 

 மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில்…

ஜமால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,359
 

 “இந்த விரலை இனி நோண்ட பயன்படுத்தலாம்…” நடுவிரலை நீட்டியும் மடக்கியும் ஜமால் செய்த ஆபாசமான கையசைவையும் அதற்கு எவ்வித எதிர்ப்பும்…

ஒலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 13,831
 

 குட்டைக்கார முனியாண்டி முன் மண்டியிட்டுக் கதறிய சின்னியை முதலில் பார்த்தது பிளாக்காயன்தான். அவள் உச்சக்குரல் எடுத்து ஓலமிட்டு அழுதபோது அவர்…

மண்டை ஓடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 11,166
 

 சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன…