கதையாசிரியர்: திருவாரூர் பாபு

25 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கப் டீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 9,666

 காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில் கூட்டம்...

பௌணர்மி புன்னகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 6,366

 பிரகாரத்தில் வீசிய காற்று இதமாக இருந்தது. சித்திரை மாதத்து வெயில் உக்ரமாக பார்வைக்கு தென்பட்டாலும், வெப்பத்தில் கடுமை இல்லை. வடபழனி...

ஆரூரா தியாகேசா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 6,332

 சமீபத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை நந்தினி பார்த்ததில்லை. சிலவருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் டிஐஜி ஆக இருந்தபோது பூரம் திருவிழாவில்...

நான் நடிகையாகப் போறேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 10,632

 சுவர்ணாவுக்கு பளிச்சென ஒரு விழிப்பு வந்தது. அது வழக்கமாக எப்போதும் வருகிற விழிப்பல்ல… உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வந்த...

மீசை தத்துவம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,768

 அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண முடியாத நிலை…...

பயனுற வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 13,291

 ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம்....

கலைவாணி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 17,084

 ‘பேரு சொல்லுங்க!” ‘கலைவாணி.” ‘வயசு?” ’30.” ‘ஹஸ்பெண்டு பேரு… என்ன பண்றார்?” ‘இன்னும் கல்யாணம் ஆகலை.” ‘நாலு வருஷத்துக்கு முன்னாடி...

நேர்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 16,942

 கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார...

ஒரு முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 13,569

 சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன....

அந்த இரண்டு லெட்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 23,880

 அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு...