பத்தில வியாழன்
கதையாசிரியர்: ஜே.கேகதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 4,932
காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன். “தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்” அண்ணா….
காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன். “தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்” அண்ணா….
ஒரு கணவன் மனைவி. எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன்…
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால்…
“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும்…
காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில்…
எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச்சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது,…
கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் ‘ய’வில்…
“The present determines the past” — Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில்…
குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். “யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு” கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி…