கதையாசிரியர்: ஜே.கே

45 கதைகள் கிடைத்துள்ளன.

தூங்காத இரவு வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 7,314
 

 கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை. “கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?” சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின்…

பச்சை மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 42,106
 

 “எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம்…

தீராக் காதலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 77,057
 

 படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று…

குட் ஷொட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 120,904
 

 “எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?” வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து…

MH 370

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 102,808
 

 சுப்புரத்தினம், கிராம சேவையாளர் கி/255 வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா….

மண்ணெண்ணெய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 18,352
 

 கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை…

ஷண்முகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 8,272
 

 வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை. போன் பண்ணிவிட்டு…

இரண்டாம் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 56,799
 

 தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார். “சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா” அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள்…

எளிய நாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 8,740
 

 நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம். அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு…