கதையாசிரியர்: சுதாராஜ்

76 கதைகள் கிடைத்துள்ளன.

போவது நீதியில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 3,088
 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு…

வந்து போகும் வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,901
 

 அவருக்குத் தெரியும் தான் இப்போதைக்கு இறந்துபோகப்போவதில்லை என்பது. எழுபது வயதானாலும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் இன்னும் திடகாத்திரமாக இருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்….

காற்றோடு போதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,543
 

 தன்னால் பறக்க முடியுமென்பது அவனுக்குத் தற்செயலாகத் தான் தெரிய வந்தது. தற்செயல் எனக் குறிப்பிடுவது அவனே எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில்…

பொழுதுபட்டால் கிட்டாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 3,136
 

 ஆலயமணி ஒலித்தது, சுவாமி வெளிக்கிட நேரமாகிவிட்டது. கமலம் தனது நடையை விரைவுபடுத்தினாள். நாலு வயது கூட நிரம்பாத மூத்த மகளைக்…

உதிரிகள் அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 1,704
 

 தொழிற்சாலையின் கஷ்டமாள பகுதிகளிலெல்லாம் அவர்கள் வேலை செய்யவேண்டும். இயந்திரங்களின் காதைச் செவிடாக்குகின்ற இரைச்சல், காற்று வாரி யிறைக்கின்ற புழுதி, கடும்…

பாதைகள் மாறினோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,586
 

 வீட்டினுள்ளே இருக்கப் புழுங்கி அவிந்தது. கதி ரையை எடுத்து வெளியே முற்றத்திற் போட்டுவிட்டு அமர்ந்தேன். முற்றத்து வேப்பமரம் காற்றை அள்ளி…

திருப்பங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 1,928
 

 வெளியே சைக்கிள் மணி ஒலித்தது. சற்றுநேரத் தில் வீட்டுக்காரி அவன் பெயருக்கு வந்திருந்த தந்தி யொன்றைக் கொண்டுவந்து நீட்டினாள். யாழ்ப்பாணத்…

ஒரு தேவதையின் குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 2,294
 

 தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்ற அப்பாவியைப் போல புகையிரதம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாசலம் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். இறங்கவேண்டிய…

இரவு வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,216
 

 இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்….

இந்த முகம் எந்த முகம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 8,099
 

 அந்த முகம் எந்த முகமென்பது உண்மையிலேயே எனக்கு நினைவில் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் அவர் என்னைக் காண…