கதையாசிரியர் தொகுப்பு: சுஜாதா நடராஜன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அமாவாசை

 

 நிலாச்சோறு – 2 “அம்மா , அம்மா ” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான் ஸ்ரவன். அவன் தாய் யசோதா சற்றே பதறிவிட்டாள். “ஸ்ரவன் கண்ணா, என்னப்பா என்னாச்சு.” என்று கேட்டபடியே சமையலறை விட்டு அவளும் வேகமாக வெளியே வர. தாயும் மகனும் முட்டிக்கொண்டனர்.. அறை வாயிலில். அவன் கீழே விழப்போக. ஸ்ரவனை தாங்கிப்பிடித்தான் கிரிஷ் .. ஸ்ரவனின் தந்தை. “எதுக்கு இப்படி அம்மாவும் பையனும் முட்டி மோதிக்கறீங்க. ? ” என்று இருவரையும் அவன் வினவ. “இவன்


நிலா சோறு…

 

 அதுஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.. அங்கே வசிக்கும் பொரும்பாலானோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். இங்கே தான் நம்ம நாயகன் ஸ்ரவன் இருக்கிறான். அவனின் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு போய்விடுவார்கள்.. பள்ளி முடிந்துவந்தால்.. வீட்டின் வெறுமையே அவனை வரவேற்கும்.. மூன்றாம் வகுப்பு படிக்கிறான். காலை அவசரமாக எழுப்பி அவனை குளியலறையில் தள்ளிவிடுவார்கள் பெற்றவர்கள்.. அவனும் குளிக்கிறேன் என்ற பெயரில் இரண்டு வாளி தண்ணீரை மேலே தெளித்து கொண்டு வந்துவிடுவான்.. பிறகு.. யூனிப்பார் மாட்டிகொண்டு.. டைனிங் டேபிலில் இருக்கும்


அந்நியன்…

 

 அன்று ஒரு நாள் ஊருக்கு செல்ல.. பேருந்து நிலைத்தில் காத்திருந்தேன். இரவு பத்துமணிக்கு பேருந்து வரும். அதனால் அருகே உள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு.. காத்திருந்தேன். பேருந்து வரவும் அதில் ஏறி அமர்ந்துக்கொண்டேன். சில நிமிடங்களிலேயே கண்கள் சொருகிட.. அப்படியே உறங்கியும் போனேன். விடியல் வேலையில் என் ஊர் வரவும்.. என்னை வந்து எழுப்பினார் நடத்துனர். அனைத்தையும் வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தேன். அவசர அவசரமாக கீழே இறங்கி.. நடக்கத் தொடங்கினேன். விடியல் நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் அதிகம்