கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

63 கதைகள் கிடைத்துள்ளன.

முறைமாமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 8,844

 “வீரம்மா, ஆத்தா சொன்னதுக்காக நி சம்மதிக்கனும்னு அவசியமில்ú. உன் நிஜமான அபிப்ராயத்தை சொல்லலாம். நான் அதற்காக வருத்தப்படுவன் அல்ல, அதை...

பணம் வந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 14,681

 “என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான். “பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ என்னடா...

அம்மா வாங்கிய பேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 9,173

 அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்....

அன்புள்ள அம்மா….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 11,394

 அன்புள்ள அம்மா, இக்கடிதத்தைக் கண்டதும் உனக்குள் ஏற்படும் உணர்ச்சி கோபமா? வருத்தமா? வெறுப்பா? என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. நீ...

யார் பைத்தியம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 7,977

 மீனாம்பாளிடமிருந்து பெற்றவளும், உறவினரில் விதவையான வேறு சிலரும் கூடி அழுது, கதறித்தாலி வாங்கப்பட்டது. கனகலிங்கம் இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள்...

அணையா விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 7,432

 “நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர்...

ஜ்வாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 7,845

 தட்டில் கொய்து வைத்திருந்த பிச்சி மொக்குகள் கட்டவிழ்ந்து சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்கின. கதிரவன் காய்ந்து காய்ந்து களைத்துப் போனவனாய் மேல்திசையில் மயங்கி...

அங்கே என்ன இருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 14,094

 வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு...

நேற்று வேறு இன்று வேறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 20,802

 வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு...

ஜடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 17,225

 வேலய்யன் காரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தான். அவனும் எத்தனையோ இடங்களில் வேலை செய்திருக்கிறான்! இது மாதிரி முதலாளியைப் பார்த்ததே இல்லை....