கதையாசிரியர் தொகுப்பு: கே.வி.ஷைலஜா

1 கதை கிடைத்துள்ளன.

பிரிந்தும் பிரியாத ப்ரியம்

 

 நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் ‘காழ்ச்சபாடு’ என்ற தலைப்பில் எழுதிய அவருடைய வாழ்வனுபவங்கள், தமிழில் கே.வி.ஷைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘மூன்றாம் பிறை’ என்ற தொகுப்பாக வெளியாகவிருக்கிறது! அதில் இருந்து சில பகுதிகள்… ‘வக்கீலாகப் பணி ஆரம்பித்த நாட்கள். ஆரம்பம் என்ற பொருளை உள்ளடக்கி அது பெரிதாக நீண்டு நிலைக்கவில்லை. நீதிமன்றம், வழக்கு என்று கேட்கும்போதே ஒரு மாதிரி பிரமிப்பாக இருக்கும். முதல்முறை நீதிமன்றத்தில் வாதிட்டபோது, எனக்குக் கால்கள் இரண்டும் நடுங்கி வேர்த்துக்கொட்டின. மஞ்ஞேரி நீதிமன்றத்தில் 60 வயதான, மிகவும் ஐஸ்வர்யமும்