கதையாசிரியர்: காரைநகரான்

40 கதைகள் கிடைத்துள்ளன.

ஊத்தொய்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 3,552
 

 நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர்….

அவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 3,769
 

 இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும்…

சீதாயனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 72,678
 

 அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை…

கர்ண வேஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 3,706
 

 நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது…

இனி எந்தக்காடு…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 5,338
 

 forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற…

இரதியக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 7,968
 

 சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால்…

காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 19,034
 

 அடுக்குமாடிகள் முளைத்து இருந்த திட்டிப் பகுதியைத் ‘திவைத்தா’ என்றார்கள். அது ஓஸ்லோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது ஒரு திட்டியாக, எண்ணைக்காசு…

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 10,463
 

 அம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும். அந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது. அது…

அநித்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 7,195
 

 அந்தப் பிண்டம் அதன் விருப்பின்றி அதன் மூலத்தின் தேவையில், விருப்பில், இயற்கையின் உந்தலில் வயப்பட்ட காமக் கிளற்சியில், கண்மூடித்தனமான வேகத்தில்,…

வானத்தால் குதிக்கும் வடலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,717
 

 அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று…