கதையாசிரியர் தொகுப்பு: ஓ.கே.குணநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

தாய் சொல்லைத் தட்டாதே

 

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கந்தசாமியின் வீட்டுக் கூட்டிலே ஒரு கோழியும் ஆறு குஞ்சுகளும் வசித்து வந்தன. தாய்க் கோழியானது ஆறு குஞ்சுகளையும் அன்போடு பராமரித்து வந்தது. பகல் முழுவதும் குப்பை மேடுகளில் கிளறிக் கிளறி உணவைக் கொடுக்கும். இரவு நேரங்களில் குஞ்சுகளை இறக்கையினுள்ளே வைத்து குளிர்படாமல் கண்ணை இமை காப்பது போல காக்கும். கோழிக் குஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தன. கோழிக் குஞ்சுகள் வளர வளர