கதையாசிரியர் தொகுப்பு: ஏ.ஆர்.நரசிம்ஹன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அறுவடை

 

 இராஜகோபாலன் , சிறந்த கிருஷ்ண பக்தர் . ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் மதிப்பும், மரியாதையும் உண்டு. வழி வழியாய் ஐந்தாம் தலை முறையாய் ஜோசியம் சொல்லும் பரம்பரையில் வந்தவர். பல்முத்து முளைக்கும் முன்னமே சொல்முத்து முளைத்தவர். அவர் நாவில் சரஸ்வதி தவழும், லக்ஷ்மி கடாக்ஷம் செழித்திருக்கும். ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தமாத்திரத்தில் கிரஹ சேர்க்கை என்ன, பலன்கள் என்னென்ன, பரிகாரங்கள் என்னென்ன என்று அனைத்தும் நிமிஷமாத்திரத்தில் சொல்லிவிடுவார். கேட்பவர்கள் உறைந்துபோய் நிற்பார்கள். எந்த நேரமும் அவர் வீட்டில்


கதை​

 

 Room Temperature சென்னை வெயிலையும் தாண்டி அண்டார்டிகாவை உணர்த்தியது. YouTube-ல் மரகதமணியின் சேலை பாட்டு மனதை வருடிக்கொண்டிருந்தது. Light Off பண்ணிட்டு கொஞ்சமாவது தூங்கினாதான் நாளை காலை கல்யாணத்துக்கு போகமுடியும். இப்ப தூங்கற idea இருக்கா? இல்லையா? மனைவியின் குரலில் கோபம். Facebook, Whatsapp, You Tube ஒவ்வொன்றையும் log off செய்தவாரே பேச ஆரம்பித்தான் ரவி. எதுக்கும் இன்னொருதடவை முகூர்த்த டைம் சரி பார்த்துக்கறேன் பத்திரிகையை பிரித்து பார்க்கிறான். “உதயநாழிகை 7 மணிக்கு மேல் 10


இது பொய்யல்ல……….

 

 Drinking too much…… Smoking too much…… அந்த ஹை டெசிபள் பாட்டு எல்லோருடைய ஹார்மொன்களையும் தூண்டிக் கொண்டிருந்தது. எல்லோரிடமும் ஒரு ஒற்றுமை பார்க்க முடிந்தது. அந்த ஒற்றுமை, மூன்று விரல்களில் கிளாஸ், மற்றும் இரண்டு விரல்களில் சிகரெட். இரவு 11 மணி வெள்ளிக்கிழமை, சனிக்சிழமையை தொட்டுக்கொண்டிருந்தது. சென்னை, அடையாரில் உள்ள அந்த பெரிய கிளப் வரவேற்பறையில் பில்லியர்ட்ஸ் டேபிள், அதை சுற்றி ஏழெட்டு பேர்கள், நடுவே ஸ்லீல்லெஸ் அணிந்த அந்த பெண் எல்லோர் கண்களுக்கும் விருந்தாக