கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.சுஜின்

1 கதை கிடைத்துள்ளன.

அந்த பொழுது…

 

 அது ஒரு சனிக் கிழமை. சூரியனின் தங்க கதிர்கள் மறைந்து, நிலவின் வெள்ளி ஒளி படர்கின்ற மாலைப் பொழுது. அலுவலக பணி தந்த அலுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை மகிழ்ச்சியாக மனதில் அசை போட்டவாறு, எனது பைக்கில் விடு திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் காற்று பலமாக வீசியது. சில நிமிடத்திலேயே மழையும் லேசாக தூறியது. ஏதோ ஊட்டியில் இருப்பதை போன்று தோன்றியது. மெல்லிய இருள் சூழ்ந்த அந்த மாலை