கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.வெங்கட்ராமன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 7. ஊர் திரும்புகிறான் | 8. வரவேற்பு ஜக்குவுக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷனில் குதூகலமான வரவேற்புக் கிடைத்தது. அவன் ஒருவருக்கும் தெரியாமல் லயன் கரை வழியாக ஊருக்குள் இறங்கிப் போய்விடலாம் என்று எண்ணினான். ஆனால் ஸ்டேஷனில், “இதோ இருக்காண்டா ஜக்கு!” என்று ஒரு குரல் வீச்சென்று கேட்டது. திரும்பிப் பார்த்தால், சீதாராமன் கையில் ஒரு சின்ன மாலை யுடன் வண்டிக்குள் ஏறி வந்துகொண்டிருந்தான். யாரோ


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 6. நாடகம் நடந்தது | 7. ஊர் திரும்புகிறான் ஜக்குவின் பெயர் ஒரே நாளில் பையன்களிடையே பிரபலமாகி விட்டது. தெருவில் போய்விட்டால் போதும். ஒரே அட்டகாசம்! “அடே, இவன் தாண்டா புது ஹெட்மாஸ்டராக ஆக்ட் பண்ணினவன்!” என்பான் ஒருவன். “டிக்கெட்கூட இல்லாமல் எங்களை உள்ளே விட்டாண்டா” என்பான் இன்னொருவன். “இந்தப் பையனாடா அவ்வளவு ஜோராய் நடிச்சது?” என்று கேட்பான் வேறு ஒருவன். “இந்தப்


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 5. இருளில் | 6. நாடகம் நடந்தது | 7. ஊர் திரும்புகிறான் “அடேடே, நம்ம எதிர்வீட்டுக் குழந்தையா? நான் யாரோன்னுல்லே பயந்து போய்த் தடியைத் தூக்கிக்கிட்டு ஓடியாரேன்?” என்றான் தோட்டக்காரன். ஜக்குவுக்கு அப்பொழுது தான் நல்ல மூச்சு வந்தது. “நல்ல காலம். யாரோ என்னமோன்னு ஓங்கின தடியை மண்டையிலே பாடாமெ இருந்தாயே!” என்று சொல்லிவிட்டு மாடியை அடைந் தான். ஒரே இருட்டாய்


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 4. பொம்மையைக் காணோம் | 5. இருளில் | 6. நாடகம் நடந்தது ஜக்கு எப்போதுமே இப்படித்தான். எதையாவது அவசரப் பட்டுக்கொண்டு சொல்வது, பிறகு அதை செய்வதற்குத் திண்டாடுவது. ஆனால் இன்று அவன் மாமி அவனைத் திண்டாடும்படி விடவில்லை. “எல்லாம் திங்கள்கிழமை ஊருக்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டாள். அவனுடைய மாமாவும், “டேய், இன்னும் இரண்டு நாளில் ‘கிளப்’ பையன்கள் ஒரு டிராமா போடப்


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 4. பொம்மையைக் காணோம் “மாமீ…..ஈ..ஈ” என்று உரக்கக் கூப்பிட்டான் ஜக்கு. வாசல்புறத்தில் அவன் மாமா வந்திருந்தார். அவருடன் மாமி பேசிக்கொண்டு நின்றாள். மாமா அவனிடம், “ஏண்டா ஜக்கு, வருகிற திங்கள்கிழமை எல்லா ஸ்கூல்களையும் திறக்கிறார்களாமே?” என்றார். “சரிதான்; பள்ளிக்கூடம் திறந்தால் என்ன? இவன் ஒரு வாரம் கழித்துத்தான் போகட்டுமே” என்றாள் மாமி. இந்த மாமிக்கும் அவன் அம்மாவுக்குந்தான் எவ்வளவு வித்தியாசம்? சும்மா அவனை


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 2. பட்டணத்தில் | 3. மேலே பறக்கிறான் ஜக்குவுக்கு இதற்குள் ஊரிலிருந்து பல கடிதங்கள் வந்து விட்டன. மணி, சீதாராமன், சுப்புணி எல்லாரும் எழுதி யிருந்தார்கள். அம்புலுகூடக் குண்டு குண்டாக ஒரு கார்டு எழுதியிருந்தாள். “ஜக்கு! உன் போட்டோவைப் பேப்பர்லே பார்த்தேன். மாமி காட்டினா. ரொம்ப ஜோராய் இருந்தது. ஜல் – ஜல் கப்பல் எப்படி இருக்கு? நீ வரபோது எனக்கு ஒரு


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. பட்டணம் போகிறான் | 2. பட்டணத்தில் | 3. மேலே பறக்கிறான் ஜக்கு மயிலாப்பூரிலுள்ள தன் மாமாவின் வீட்டில் மாடி அறையில் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தபோது டெலிபோன் மணி கிணு கிணு என்று ஒலித்தது. ஜக்கு எழுந்து உட்கார்ந்தான். இதுவரையில் அவன் டெலிபோனில் பேசியதே இல்லை. பட்டணத்தில் பெரிய பெரிய ஆபீஸ்களிலும் பெரிய பங்களாக் களிலும் வியாபார ஸ்தலங்களிலும் ஒருவரோடு ஒருவர்


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. பட்டணம் போகிறான் | 2. பட்டணத்தில் “டேய், அதோ வராண்டா ஜக்கு!” என்று மணி கூச்சல் போட்டான். “ஆமாண்டா, ஜக்கு தாண்டா!” என்றான் சீதா ராமன். உடனே அங்கிருந்த ஐந்தாறு பையன்களும், ‘ஹோஹ்ஹோ!’ என்று கைதட்டிச் சிரித்தார்கள். ஜக்கு தேரடித் தெருவைத் தாண்டி இந்த முடுக்குத் தெருவுக்கு வராமலே போய்விடத்தான் நினைத்தான், அங்கே தெருவில் ரோடுக்குக் கப்பி போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரிய ரோலர்