கதைத்தொகுப்பு: விகடன்

609 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே ஒரு மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 33,042
 

 இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல…

நகர்வலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 29,637
 

 அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக…

அச்சக்காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 17,794
 

 கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால்,…

யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 12,155
 

  ஒருவனுக்குக் கோடி காசு இருக்கலாம்; கொஞ்சும் குழந்தை இருக்கலாம்; பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம்; வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம்….

புன்னகைத்தார் பிள்ளையார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 14,103
 

 பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு…

கமலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 15,598
 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மலைகள் நடுநடுங்கும் கானல். தோட்டத்தில் வாழையும்…

செம்மங்குடி – தன் ஊர் தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 8,273
 

 என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை…

கொக்கரகோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 16,374
 

 ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும்,…

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 19,073
 

 தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி…