கதைத்தொகுப்பு: விகடன்

609 கதைகள் கிடைத்துள்ளன.

பர்மா ராணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 27,447
 

 2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது….

ஆமிக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 36,026
 

 பரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு…

அதிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 32,852
 

 இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது….

களவாணி மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 28,764
 

 முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா… சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற…

வெள்ளிக்கிழமை இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 37,465
 

 ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல் உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது….

நிர்மலாவின் இதயத்தில் ராகுல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 31,554
 

 அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர்…

வீடும் கதவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 23,590
 

 பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு…

அத்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 33,663
 

 செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம்…

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 31,003
 

 `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!’ – யாரோ ஒருவன். அந்த வெள்ளைக்…

கருட வித்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 17,478
 

 அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான்…