கதைத்தொகுப்பு: கிரைம்

406 கதைகள் கிடைத்துள்ளன.

அச்சக்காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 17,788
 

 கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால்,…

பரமசிவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 30,179
 

 ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே கருப்பை அப்பிக் கிடந்தது அந்தக்காடு. கண்ணுக்கு புலப்படாத ஒற்றையடிப் பாதை. அந்த பாதையின் இரண்டு புறமும்…

நாலேகால் டாலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 9,212
 

 காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின்…

சூரப்பன் வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,840
 

 ஏமாளித் தேசம் கடும் வறட்சியில் திண்டாடியது. தேசத்தின் வயல்களெல்லாம் காய்ந்து பாளம் பாளமாக வெடித்திருந்தன. வறுமையில் மக்கள் நண்டு நத்தைகளைப்…

கிழவன் இந்நேரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,596
 

 இப்போது இந்த நகரத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இங்கே வந்து இறங்கிய பஸ் நிலையம்…

ஒரு விபத்து; சில நிகழ்வுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,922
 

 மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி…

இரக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,245
 

 முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும்…

ஓடிய கால்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 21,732
 

 அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல…

பெருமழைக்காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,440
 

 அதெல்லாம் ஒத்துவராது புள்ள! அத்துவிட்டுப்புடலாம், நாலு பேரக்கூட்டி செய்யமுடியாதுன்னு நினைச்சேன்னா, இவ வீட்டோடவே இருந்துட்டு போகட்டும்!” என்ற அப்பாவின் குரலில்…

பின்னல் இழைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,483
 

 சரியாக ராயபுரத்திற்குள் நுழையும்போது கரண்ட் கட்டானது. ஹோவென்று கத்தும் குழந்தைகளை கடக்கும்போது தோன்றியது… நாம் எப்போது கடந்தோம் இந்த பருவத்தை…எங்கு…